Eelathin Thuyaram

Written by: Kanujah K.

நான் ஓர் ஈழத்தாயின் வயிற்றில் பிறந்தவள்
நான் கேட்பது என் மக்களின் அலறல் சத்தம்
நான் பார்ப்பது என் நாட்டிற்காக நடக்கும் மான யுத்தம்
நான் விரும்புவது தமிழீழம் எம் தாய்நாடாக மட்டும் இருக்கவேண்டும் என்று
நான் ஓர் ஈழத்தாயின் வயிற்றில் பிறந்தவள்

நான் என் தாயின் முன்னாள் மனதில் வேதனை இல்லாதது போல் நடிப்பது
என் மனதில் கவலை
நான் கடவுளின் பாதத்தில் என் துன்பத்தை விதைப்பேன்
நான் வேதனைப்படுவது என் நாட்டில் அநாதையாக இருக்கும் பிள்ளைகைளை பற்றி
மனதில் தாங்க முடியாத வேதனையால் நான் கண்ணீர் விடுகிறேன்
நான் ஓர் ஈழத்தாயின் வயிற்றில் பிறந்தவள்

நான் புரிந்துகொள்வது மனிதர்கள் சில நேரத்தில் மிருகமாக மாற முடியும் என்று.
நான் சொல்வது, “அனைத்திற்கும் ஓர் நல்லதும், கெட்டதும் இருக்கும்” என்று.
நான் தினமும் கனவு காண்பது எங்கள் தாய் நாடு எங்களிற்கு திரும்ப கிடைக்கவேண்டும் என்று.
நான் என் நாட்டில் துன்பப் படும் பிள்ளைகளிற்காக முடிந்தளவு பணம் சேர்ப்பேன்.
நான் கடவுளிடம் வேண்டுவது, அந்த பிள்ளைகளின் முகத்தில் ஓர் சிரிப்பை பார்க்க.
நான் ஓர் ஈழத்தாயின் வயிற்றில் பிறந்தவள்.

Naan or eelathaiyin vayatil perunthaval.
Naan kerpathu en makalin alaral satham.
Naan parpathu en nadikaga nadikum mana utham.
Naan virumbuvathu tamil eelam em thai nadaga matum irukanum endu.
Naan or eelathaiyin vayatil perunthaval.

Naan en thaiyin munaal manathil vethani illatha pol nadipathu.
En manathil kavalai.
Naan kadavulin pathathil en kastathai vithaipen.
Naan vethanai paduvathu en nadil anathaiyakaga irikum pillaigailai patri.
Manathil thanga mudiyatha vethanaiyal naan kaneer vidugiren.
Naan or eelathaiyin vayatil peruntahval.

Naan purinthukolvathu manithargal sila nerathil merugamaga mara mudiyum endu.
Naan solavathu, ” elathikum or nalathum, kedathum irikum” endu.
Naan thenamum kanavu kanbathu engal thai nadu engaliku thirumba kidaikanum endu.
Naan en nadil kastam padum pillaigalikaga mudinchalavu kaasu serpen.
Naan kadavuleedam venduvathu, antha pillaigalin mugathil or siripai parka.
Naan or eelathaiyin vayatil perunthaval.

This art piece is also a creation of Kanujah.
Artist’s Statement:
The art piece has a layer of things covered over a canvas. I wanted to make this piece full of meaning. The canvas that I used for this piece is a canvas that someone else used last year for their project. I used someone else’s canvas because it kinda represents Tamil generations. How, our bravery and talent is passed on to every generation. Then, I painted the canvas in black paint and taped Tamil articles from Tamil newspapers. These articles were based on problems which were happening in Sri Lanka. If you look closely at the piece, there is another tissue layer over the articles. This represents how even though news about Tamil people were being released on news it has been hidden. And, on the top right corner, its an explosion/gun shots. In the center of the explosion I have painted a karthigai poo (to show that we will never forget the lives of heros). On the bottom right corner, I used a needle to write out the word TAMIL.

Tags:

Leave a Reply

*